kotu unakku kotukkappatum க…

கொடு உனக்கு கொடுக்கப்படும்
Unknown
PPT
Lyrics

Lyrics

கொடு உனக்கு கொடுக்கப்படும் அள உனக்கு அளக்கப்படும் அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படிக்கு அதனின் பலனை அடைந்திடுவாய் 1. விதவை கொடுத்ததை அறியாயோ ஏழை இரண்டு காசு இரண்டு காசு உள்ளதையெல்லாம் கொடுத்தாளே அவள் அதுபோல் நீயும் கொடு உனக்கும் 2. சிறுவன் கொடுத்ததை அறியாயோ ஏழை ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் இருந்ததையெல்லாம் கொடுத்தானே அவன் அது போல் நீயும் கொடு உனக்கும் 3. மரியாள் கொடுத்ததை அறியாயோ அந்த வெள்ளைக்கல் பரணியில் பரிமள தைலம் இயன்றதையெல்லாம் கொடுத்தாளே அவள் அது போல் நீயும் கொடு உனக்கும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7257
Song ID
kotu-unakku-kotukkappatum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open