Krishthore Eluntekum கிறிஸ்தோரே எழுந்தேகும்

கிறிஸ்தோரே எழுந்தேகும்
Unknown
PPT
Lyrics

Lyrics

கிறிஸ்தோரே எழுந்தேகும் விண்ஜோதி முன் செல்லுதே பாராளும் சுத்த ஜோதி இருள் யாவும் வெல்லச் செல்லுதே இந்நாளில் பூவில் வாழும் ஜனம் யாவும் காணப் போகுதே சர்வாயுதம், சர்வாயுதம் தரித்துக்கொண்டு விரைந்துவாரும் விண்ஜோதி முன் செல்லுதே -2 2. கிறிஸ்தோரே எழுந்தேகும் விண்ஜோதி முன் செல்லுதே நேரம் கழிக்காதேயும் காலம் கண வேகம் போகுதே தடை யாவும் உடைத்து படை பலம்கொண்டு செல்லுதே எல்லோரும் எல்லோரும் ஓடோடி வந்து தைரியம் கொள்ளும் விண்ஜோதி முன் செல்லுதே 3. கிறிஸ்தோரே நின்று பாரும் சபையாம் மணவாட்டியே சரித்திரத்தினூடே சாதித்துள்ள வெற்றி யாவுமே தொடர்ந்து வெற்றி வேண்டி போர் செய்வோர் சேர்ந்துகொள்ளலாம் நீர் பாரும்,நீர் பாரும் வெண்ணங்கி தரித்தோர் ஆர்ப்பரிக்கின்றார் விண்ஜோதி முன் செல்லுதே! 4. கிறிஸ்தோரே சற்று கேளும் உலகம் தடுமாறுதே ராஜாவின் ஆளுகைக்கு சிருஷ்டி காத்து நிற்குதே வீராதி வீரர் சேனை இப்பூமியை ஆளப்போகுதே நீர் வாரும், நீர் வாரும் ஆமென், கர்த்தராகிய கிறிஸ்து வேகம் இப்பூமி வாரும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7347
Song ID
krishthore-eluntekum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open