Kristhuvaik Kondaaduvom கிறிஸ்துவைக்கொண்டாடுவோம்

கிறிஸ்துவைக்கொண்டாடுவோம்
Unknown
Lyrics

Lyrics

பாட்டுப்பாடி ஆட்டமாடி கிறிஸ்துவைக்கொண்டாடுவோம் பாட்டுப்பாடி ஆட்டமாடி இயேசுவைக் கொண்டாடுவோம்-2 Merry Christmas என்று கூறி Blessed Christmas என்று பாடி Happy Christmas என்று சொல்லுவோம்-2-பாட்டு 1.தேவ தூதர்கள் நடுவில் துதியாய் இருந்தீரே என்னை மீட்க இவ்வுலகில் வந்து பிறந்தீரே-2 என்ன நன்மை செய்தேனோ ? என்னை மீட்டிட-2-Merry Christmas 2.தேவ ஸ்தானத்தை துறந்து (அன்னை) மடியில் தவழ்ந்தீரே ஜீவ சுவாசத்தை எனக்கு மீண்டும் தந்தீரே-2 என்ன தான் நான் செய்தேனோ? ஜீவனைப்பெற்றிட-2-Merry Christmas 3.தேவ சாயலை விட்டு இறங்கி வந்தீரே பாவ மாம்ச சாயலை தரித்துக்கொண்டீரே-2 என்ன பாக்கியம் செய்தேனோ? அன்பு கூர்ந்திட-2-Merry Christmas

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3388
Song ID
kristhuvaik-kondaaduvom-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0