Kristhuvinaalae Ella Vatrilaeyum கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும்

கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும்

Lyrics

கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும் வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ்கின்றோம் எப்போதுமே வெற்றி எல்லாவற்றிலேயும் வெற்றி எம்பெருமான் இயேசுவுக்கு கோடி நன்றி 1. ஜெயம் கொள்ளுவோம் நாம் அன்றாட வாழ்வில் – 2 பயம் வெல்லுவோம் நாம் அன்றாட வாழ்வில் – 2 சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சத்துரு சூழ்ச்சிகள் பெரிதாக இருந்தாலும் நம்மில் அன்பு கூர்ந்திடும் தேவ தேவனால் என்றும் என்றென்றும் வெற்றியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1019
Song ID
kristhuvinaalae-ella-vatrilaeyum-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1