Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்

Lyrics

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் இணைந்து மறைந்துள்ளது -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் - இனி நான் அல்ல - 4 1. இலாபமான அனைத்தையுமே நஷ்டமென்று கருதுகிறேன் - 2 என் நேசர் தருகின்ற பரிசுக்காக இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் - இனி -4 2. கர்த்தர் என்னை விரும்பினபடியால் (தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார் என்னிலிருந்து வேதம் வெளிப்படும் கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் -2 -இனி நான்‌ அல்ல-4 3. இரவும் பகலும் மௌனமாயிராத ஜாமகாரன் நான் தானே -2 அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை (தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை-2-இனி நான்‌ அல்ல-4 4. நற்கிரியை தொடங்கியவர் நிச்சயமாய் முடித்திடுவார் அதினதின் காலத்தில் நேர்த்தியாக செம்மையாக செய்திடுவார்-2-இனி நான்‌ அல்ல-4 கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் இணைந்து மறைந்துள்ளது -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் - இனி நான் அல்ல - 4 கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் இணைந்து மறைந்துள்ளது-1

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2473
Song ID
kristhuvukkul-en-jeevan-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1