Kristuvin Por Veerar கிறிஸ்துவின் போர் வீரரே

கிறிஸ்துவின் போர் வீரரே
Unknown
Lyrics

Lyrics

கிறிஸ்துவின் போர் வீரரே – இயேசு கிறிஸ்துவின் போர் வீரரே நமது விசுவாசம் உலகை ஜெயிக்கும் அறிக்கை செய்வீரே 1. பறிக்கவே முடியாதே – யாரும் கர்த்தரின் கையிலிருந்து நம்மை பறிக்கவே முடியாதே 2. ஒன்றும் வாய்க்காதே – தீமை நமக்கு எதிராய் எழும்பும் ஆயுதம் வாய்க்கவே வாய்க்காதே 3. பூட்டவே முடியாதே – கதவை தேவன் திறந்த வாசலை யாரும் பூட்டவே முடியாதே 4. ஒன்றும் சுமராதே – பழிகள் கர்த்தரை நம்பிடும் நம்மேல் ஒரு குற்றமும் சுமராதே 5. ஏதும் குறையாதே – நமக்கு கர்த்தரை எப்போதும் தேடுவோர்க்கொரு நன்மையும் குறையாதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4210
Song ID
kristuvin-por-veerar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0