Kudu Kudunu Kudu Kudunu குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே
குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே
Unknown
Lyrics
Lyrics
குடு குடுனு குடு குடுனு ஓடற குட்டி தம்பியே
கிடு கிடுனு கிடு கிடுனு வளர குட்டி தங்கையே
கொடுத்து பாரு (2)
உன் மனச கொஞ்சம் கொடுத்து பாரு
உயர்த்துவாரு (2)
இயேசு உன்னை உயர்த்துவாரு
உன் தாலந்தை கொடு
உன் நேரத்தை கொடு
உனக்குள்ளதை கொடு
நீ உன்னையே கொடு
கொடுத்து பாரு கொடுத்து பாரு
பிறருக்கு கொடுத்து உயர்த்துவாரு உயர்த்துவாரு
இயேசு உன்னை உயர்த்துவாரு
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7660
- Song ID
- kudu-kudunu-kudu-kudunu-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0