Kudumbam Ennum Aalayatthil குடும்பம் என்னும் ஆலயத்தில்

குடும்பம் என்னும் ஆலயத்தில்
Unknown
PPT
Lyrics

Lyrics

குடும்பம் என்னும் ஆலயத்தில் தேவனே தலைவனாம் இயேசு தேவன் வாசம் செய்யும் குடும்பம் என்றும் செழித்திடும்-2 நேசம் தான் இல்லறத்தின் ஒற்றுமைக்கு தூண்களே நேசமற்ற வாழ்க்கை என்றும் துன்பம் கண்டு வாடுமே-2 சாந்தி மகிழ்ச்சி அமைதி நிறைந்த குடும்பம் என்றும் இன்பமே இயேசு தேவன் இருப்பதாலே குறைகள் ஒன்றும் இல்லையே துன்பம் தொல்லை நீங்கிடும் தேவ ஆசி தங்கிடும் குடும்பம் நல்ல குடும்பமாக போகுதுங்க சொர்கம் போல மாறிடும் அன்பு தாழ்மை தியாகம் சேர்ந்த குடும்பம் அதின் பிள்ளைகள் இன்பமான தோட்டமதிலே பூக்கள் போல மாறிடும் கணவன் மனைவி ஒன்று சேர்ந்து சேர்ந்து குடும்பமாக ஜெபிக்கணும் நல்ல சாட்சி பரிமளம் வாசம் போல வீசிடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7345
Song ID
kudumbam-ennum-aalayatthil-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open