Kudumbamaai Paaduvoom குடும்பமாய் பாடுவோம்

குடும்பமாய் பாடுவோம்
Unknown
Lyrics

Lyrics

குடும்பமாய் பாடுவோம் குடும்பமாய் தேடுவோம் குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2 யேகோவாயீரே பார்த்துகொள்வீரே யேகோவா நிசியே எந்தன் ஜெயகொடியே – 2 எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே –2 1. பரிசுத்த ஆவியால் நிறைந்து நான் ஜெபித்திட – 2 கனி தந்து செழித்ததிட சாட்சியாய் வாழ்ந்திட -2 இயேசுவே உந்தன் சாயலாய் மாறிட உம் சித்தம் செய்திட வருகையில் நின்றிட-2 எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2 குடும்பமாய் பாடுவோம் குடும்பமாய் தேடுவோம் குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2 2. பிரியமே எந்தன் ரூபவதி என்று நேசரின் சத்தம் காதில் கேட்டிட-2 மணவாட்டி சபையே ஆயத்தமாயிரு மணவாலன் வருகின்றார் விழித்து நீ ஜெபித்திடு – 2 எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2 குடும்பமாய் பாடுவோம் குடும்பமாய் தேடுவோம் குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2 யேகோவாயீரே பார்த்துகொள்வீரே யேகோவா நிசியே எந்தன் ஜெயகொடியே – 2 எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே-2 குடும்பமாய் பாடுவோம் குடும்பமாய் தேடுவோம் குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2487
Song ID
kudumbamaai-paaduvoom-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0