Kumaran Kodukkappattar

குமாரன் கொடுக்கப்பட்டார்
Unknown
Lyrics

Lyrics

குமாரன் கொடுக்கப்பட்டார் கைத்தட்டி பாடிடுவோம் இயேசு பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடிடுவோம் --- குமாரன் --- பரலோகில் உனக்கொரு இடமுண்டு என்றவர் பிறந்திட இடமில்லையே இதயத்தை அவருக்குத் திறந்திடு உன்னோடு போஜனம் பண்ணிடுவார் --- குமாரன் --- அதிசயமானவர், ஆலோசனை கர்த்தர், வல்லமையுள்ள தேவனே சமாதான பிரபு, சகலமும் படைத்தவர் மனிதனாய் தோன்றிவிட்டார் --- குமாரன் --- வார்த்தையாய் இருந்தவர் மாம்சமாய் உலகிலே ஜீவனை அளிக்க வந்தார் ஜீவனை அளித்தவர் ஆவியாய் இதயத்தில் வாசம் செய்திடுவார் --- குமாரன் --- குமாரன் கொடுக்கப்பட்டார் கைத்தட்டி பாடிடுவோம் இயேசு பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடிடுவோம் --- குமாரன் --- பரலோகில் உனக்கொரு இடமுண்டு என்றவர் பிறந்திட இடமில்லையே இதயத்தை அவருக்குத் திறந்திடு உன்னோடு போஜனம் பண்ணிடுவார் --- குமாரன் --- அதிசயமானவர், ஆலோசனை கர்த்தர், வல்லமையுள்ள தேவனே சமாதான பிரபு, சகலமும் படைத்தவர் மனிதனாய் தோன்றிவிட்டார் --- குமாரன் --- வார்த்தையாய் இருந்தவர் மாம்சமாய் உலகிலே ஜீவனை அளிக்க வந்தார் ஜீவனை அளித்தவர் ஆவியாய் இதயத்தில் வாசம் செய்திடுவார் --- குமாரன் --- Kumaran Kodukkappattar lyrics songs, Kumaran Kodukkappattar lyrics,Kumaran Kodukkappattar Lyrics Song Chords PPT -குமாரன் கொடுக்கப்பட்டார் kumaran kodukkappattar kaiththatti padituvom iyesu piranthuvittar makizhnthuk kondadituvom -- kumaran paralokil unakkoru itam undu enravar piranthida itam illaiye ithayaththai avarukku thiranthidu unnodu pojanam panniduvar -- kumaran athisayamanavar alosanai karththar vallamaiyudaiyavare samathana karanam sakalamum padaiththavar manithanay thonrivittar -- kumaran varththaiyay irunthavar mamsamay ulakile jivanai alikka vanthar jivanai aliththavar aviyay ithayaththil vasam seythiduvar -- kumaran kumaran kodukkappattar kaiththatti padituvom iyesu piranthuvittar makizhnthuk kondadituvom -- kumaran paralokil unakkoru itam undu enravar piranthida itam illaiye ithayaththai avarukku thiranthidu unnodu pojanam panniduvar -- kumaran athisayamanavar alosanai karththar vallamaiyudaiyavare samathana karanam sakalamum padaiththavar manithanay thonrivittar -- kumaran varththaiyay irunthavar mamsamay ulakile jivanai alikka vanthar jivanai aliththavar aviyay ithayaththil vasam seythiduvar -- kumaran true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
kumaran-kodukkappattar-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open