Kumbidugiren Nan Kumbidugiren கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன் கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் இறைவா இறைவா கும்பிடுகிறேன் 1. சர்வத்தையும் படைத்த சர்வ வியாபியே – 2 சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் உம்மை நான் கும்பிடுகிறேன் – 2 2. மகிமையின் மன்னவனே மகத்வ ராஜனே – 2 மாறாத தேவன் மரித்து உயிர்த்தீர் உம்மை நான் கும்பிடுகிறேன் – 2 3. வல்லமையின் தெய்வமே வாழவைக்கும் வள்ளலே – 2 வானத்து மன்னா வாழ்வின் ஜோதி உம்மை நான் கும்பிடுகிறேன் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3967
Song ID
kumbidugiren-nan-kumbidugiren-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open