Kunthi Kunthi Nadapathenna குந்தி குந்தி நடப்பதென்ன

குந்தி குந்தி நடப்பதென்ன

Lyrics

குந்தி குந்தி நடப்பதென்ன? இந்த குந்துதலின் காரணம் என்ன? முந்தி முந்தி தேடி வந்த நீ இப்போ பிந்தி பிந்தி போனது என்ன? சொல்…. சொல் சொல் பதில் சொல் சொல் சொல் – 2 1. உன் கண்ணீரை துடைக்கவில்லையா? உன் கவலையை தீர்க்கவில்லையா? உன் வேதனையை அறியவில்லையா? உனக்கு விடுதலை தரவில்லையா? சொல்…. சொல் சொல் பதில் சொல் சொல் சொல் – 2 2. ஆதியில் இருந்த அன்பினால் – நீ நிலையாமல் போனது என்ன? பாதியில் வந்த வாழ்வை நம்பி சீரழிந்து போனது என்ன? சொல்…. சொல் சொல் பதில் சொல் சொல் சொல் – 2 3. கிடைத்த இந்த நாளியாகிலும் உன் இரட்சிப்பை தெரிந்து கொள்வாயா? உன்னை அழைத்த இந்த தேவனுக்கு உன் வாழ்வினை தந்திடுவாயா? சொல்…. சொல் சொல் பதில் சொல் சொல் சொல் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7801
Song ID
kunthi-kunthi-nadapathenna-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
3
Source
Open