Kupaiyil Irunthu Uyarthineeraiya Song Lyrics குப்பையிலிருந்து உயர்த்தினீரையா

குப்பையிலிருந்து உயர்த்தினீரையா

Lyrics

குப்பையிலிருந்து உயர்த்தினீரையா குழந்தையைப் போல உள்ளம் மாற்றினீரையா குருவே என் இயேசு நாதா குறைவின்றி என்னைக் காக்கும் தேவா 1. தாழ்மையில் இருந்தேன் தகப்பன் நினைத்தீர் தயவுள்ள கரங்களால் என்னை அணைத்தீர் உமது அன்பிற்க்கு அளவே இல்லையே உமது அன்பிற்க்கு முடிவே இல்லையே 2. அநாதி ஸ்நேகம் என் மீது வைத்தீர் அன்பைப் பொழிந்தீர் ஆசீர்வதித்தீர் 3. சொல்லவும் முடியாது எண்ணவும் முடியாது அப்பா நீர் என் மீது காண்பித்த தயவுகளை 4. கண்ணீரைக் கண்டீர் கதறலைக் கேட்டீர் கிருபையினாலே கைதூக்கி எடுத்தீர் 5. குற்றங்களை மன்னித்தீர் இரத்தத்தால் கழுவினீர் வற்றாத நதியாக உள்ளத்தில் வந்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2583
Song ID
kupaiyil-irunthu-uyarthineeraiya-song-lyrics
Views
13
Downloads
2
Source
Open