Kuppai Koolam Ennai குப்பை கூளமான என்னை

குப்பை கூளமான என்னை
Unknown
PPT
Lyrics

Lyrics

குப்பை கூளமான என்னை கோபுரத்தின் மேல் நிறுத்தி அழகு பார்க்கும் என் தேவன் -2 1. மனிதன் நினைக்கிறான் என்னை அழிக்க தேவன் நினைக்கிறார் சாட்சியாய் நிறுத்த-2 தேவனின் அடைக்கலம் அனுதினம் நடத்துவார் -2 2. நாற்புறமோ நெருக்கம் எனக்கு இயேசுவின் கிருபை இருக்கு கழுகு போல் என்னையும் கன்மலையின் மேல் நிறுத்தினீர் 3. சொந்த பந்தமுமோ இருக்கு துணையில்லை யாரும் எனக்கு தாயைப்போல் என்னையும் உம் மார்பிலே அணைத்திட்டீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6887
Song ID
kuppai-koolam-ennai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open