Kuppidum Kural Thannai கூப்பிடும் குரல் தன்னை

கூப்பிடும் குரல் தன்னை
Unknown
PPT
Lyrics

Lyrics

கூப்பிடும் குரல் தன்னை கேட்டு பதில் தாரும் என் இயேசையா ஆகாரின் குரலை கேட்டது போல என் சத்தம் கேளுமையா-ஐயா கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்து நீரூற்றாக்கி கொண்டேனையா என் கண்ணீர் உந்தனின் துருத்தியில் சேர்த்து வைத்தீரையா தேவரீர் எனது அலைச்சல் அறிந்து தீவிரமாய் என்னைக் காத்திடவே சிறுமையும் எளிமையுமான என்னை விடுவிக்க வாருமையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3721
Song ID
kuppidum-kural-thannai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open