kuraivillappaa kuraivillappaa …

குறைவில்லப்பா குறைவில்லப்பா

Lyrics

குறைவில்லப்பா குறைவில்லப்பா கிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பா குறையலப்பா குறையலப்பா உந்தன் பெலன் என்னில் குறையலப்பா மாதந்தோறும் புதுக்கனிகள் தரச்செய்து மகிழ்கின்றீர் என் கனிகள் கெடுவதில்லை இலைகள் உதிர்வதில்லை வெண்கலவில்லும் என் புயங்களால் வளையும்படி செய்கிறீர் என்கைகளை யுத்தத்திற்காய் நன்றாய் பழக்குகின்றீர் உம் இரட்சிப்பின் கேடகத்தை எனக்குத் தந்தீரய்யா உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குதைய்யா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2227
Song ID
kuraivillappa-songs-lyrics-chords-ppt-henley-samuel-neethimanin-kudarathil
Views
17
Downloads
4
Source
Open