Kurippitta Kalaattirkay Vaikkappattatu குறிப்பிட்ட காலத்திற்காய் வைக்கப்பட்ட

குறிப்பிட்ட காலத்திற்காய் வைக்கப்பட்ட
Unknown
PPT
Lyrics

Lyrics

குறிப்பிட்ட காலத்திற்காய் வைக்கப்பட்ட தரிசனம் கிருபையின் காலத்திற்குள் நிறைவேறும் தரிசனம் -2 தரிசனம் உண்டானால் பட்டணங்கள் சீராகும் வேதத்தை தியானித்தால் வாழ்க்கையும் அழகாகும்-2 மறுரூபமாகும் போது மனிதனும் மாறிடுவான் நானும் மாறிடுவேன் (2) சாயல் சாயல் இயேசுவுடைய சாயல் சாயல் சாயல் எனக்குள் தேவ சாயல் -2 1. கோதுமை மணியாக நிலத்தில் விழுந்த என்னை தேவனின் கரங்களினால் புதிதாக வனைந்து விட்டார் கண்ணீரோடு விதைப்பவனும் கெம்பீரமாய் தோன்றுவான் பாடுபட்ட மனிதன் கூட பரிசுத்தனாய் மாறுவான் 2. அநாதி தேவனாக அனுக்கிரகம் தந்து என்னை நித்திய புயங்களினால் ஆதாரம் அளித்தாரே இஸ்ரவேலின் தேவனாக யாக்கோபின் தெய்வமாக மகிமை பொருந்திய பட்டயமும் இயேசு தான் 3. இந்த ஏழை சத்தத்திற்கு யூதாவின் சிங்கம் நிற்பார் சாரோனின் ரோஜாவும் பள்ளத்தாக்கின் லீலியானார் நீதியின் சூரியனாய் என் முகத்தில் ஒளியானார் அளவில்லா கிருபையால் அனுதினம் நடத்துகின்றார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7344
Song ID
kurippitta-kalaattirkay-vaikkappattatu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open