Kuritha Neram Vandhadhu Ne Kalangadhe குறித்த நேரம் வந்தது நீ கலங்காதே

குறித்த நேரம் வந்தது நீ கலங்காதே

Lyrics

குறித்த நேரம் வந்தது நீ கலங்காதே தயை செய்யும் நேரம் வந்தது பதறாதே தேவரீர் எழுந்தருளி இரக்கம் செய்யும் காலம் வந்தது பயப்படாதே 1. திக்கற்றவனின் ஜெபம் கேட்கும் தேவன் உண்டு ஏழைகளுக்கு இரக்கம் செய்யும் கர்த்தர் உண்டு யாகோபின் தேவன் துணையாய் உனக்கு உண்டு ஆகையால் நீ பயப்படாதே 2. என் நாட்கள் சாய்ந்து போகும் நிழல் தானே புல்லை போல அறுபுண்டு உலர்ந்து போகுதே ஆனாலும் கிருபை மாறவில்லை காலை தோறும் புதியவைகளே 3.கர்த்தருக்கு ஆராதனை செய்திடுவோம் ஜீவன் தந்த இயேசுவை துதிபாடுவோம் இரத்தம் சிந்தி நம்மை மீட்டு கொண்டாரே என்றென்றும் வழ்கின்றாறே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3097
Song ID
kuritha-neram-vandhadhu-ne-kalangadhe-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open