Kurusinil Enakkai Parisutha Devan குருசினில் எனக்காய் பரிசுத்த தேவன்

குருசினில் எனக்காய் பரிசுத்த தேவன்
Unknown
PPT
Lyrics

Lyrics

குருசினில் எனக்காய் பரிசுத்த தேவன் குருதியும் வடிந்தே தொங்குகின்றார்-2 1.மனம் போல் திரிந்த பாவியாம் என்னை மண்ணில் தேடி வந்த தேவா -2 மனுஷ வடிவமும் சாயலும் கொண்டே மன்னவா என்னை அழைத்தீரே -2 2. பாவத்தை போக்க பலியானீரே பரிதபிக்கும் மாந்தர் மகிழ்ந்திடவே பரிசுத்தர் என்றே போற்றப்படுபவரே பரிந்து பேசி அழைத்தீரே 3. ஆழைத்தவரே வாக்கு மாறாதவரே அழைப்பின் பாதையில் நடத்திடுமே அன்பின் ராஜ்ஜியம் எம்மை சேர்க்க அதிசீக்கிரமாய் வந்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7343
Song ID
kurusinil-enakkai-parisutha-devan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open