Kurusinil Thonkineer குருசி…

குருசினில் தொங்கினீர் குருதியும்
Unknown
Lyrics

Lyrics

குருசினில் தொங்கினீர், குருதியும் சிந்தினீர், குரு இயேசு நாதா! நீர் கொல்கொதாவில்-(2) கால் கரங்களில் ஆணிகள் பாய்ந்தே கண்கள் அயர்ந்தே, தாகத்தால் தொய்ந்தே-(2) ஏனோ இத்தனை பாடுகள் ஏற்றீர்? -(2) என் பாவம் போக்கிட வந்ததாலோ?-(2) -குருசினில் தலை சாய்க்க உலகில் ஸ்தலம் இல்லை என்றே திருவாய் மலர்ந்த தேவ குமாரா! -(2) சிலூவை தான் உமக்குத் தலை சாய்க்க இடமோ,-(2) பலியாகி மீட்டிட வந்ததாலோ?-(2) – குருசினில் தேகமதிலே வாதையடைந்தே பாதகரின் பாவம் ஏற்றவராய் -(2) தேவனோடொன்னையும் சேர்த்திட ஒன்றாய்த்-(2) தேவாட்டுக்குட்டியாய் வந்தீரோ நீர்?-(2) -குருசினில்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4200
Song ID
kurusinil-thonkineer-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0