Kutram Neenga Kaluvineerae குற்றம் நீங்க கழுவினீரே

குற்றம் நீங்க கழுவினீரே

Lyrics

குற்றம் நீங்க கழுவினீரே சுற்றி வருவேன் உம்மையே பற்றிக் கொண்டேன் உம் வசனம் வெற்றி மேல் வெற்றி காண்பேன் நீர்தானே யெஹோவா ராஃப்பா சுகமானேன் கல்வாரி காயங்களால் 1. இரக்கம் கண்முன்னே உம் வாக்கு என் நாவில் நான் ஏன் கலங்கணும் நன்றி கூறுவேன் நீர்தானே யெஹோவா ராஃப்பா சுகமானேன் கல்வாரி காயங்களால் 2. மகிமை மேகத்திற்குள் மறைந்து நான் வாழ்கிறேன் இரட்சகர் இயேசு தான் எப்போதும் என்முன்னே 3. உம்மையே நம்பியுள்ளேன் உம்மோடு தான் நடப்பேன் தடுமாற்றம் எனக்கில்லை தள்ளாடுவதும் இல்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2379
Song ID
kuttram-neengak-kazhuvineerae
Views
7
Downloads
1
Source
Open