Kuyavanae Kuyavane Ummai குயவனே குயவனே

குயவனே குயவனே
Unknown
PPT
Lyrics

Lyrics

குயவனே குயவனே உம்மை போல என்னை மாற்றுமே முழுமையாய் தருகிறேன் குயவனே குயவனே குயவனே உம் சித்தம் செய்ய அடி பணிகிறேன் உம் விருப்பம் போல என்னை வனைந்திடும் குயவனே பிறர் தப்பிதங்கள் நான் மன்னிக்கணும் பிறர் குறைகளை நான் மறக்கணும் உருவாக்குமே குயவனே குயவனே இயேசுவே உம்மை போல மாறவே ஆசை படுகிறேன் ஆயுள் காலமெல்லாம் உம்மை போலவே நான் வாழவே ஆசை படுகிறேன் நீர் வையப்படும் போது பதில் வைய வில்லையே நீர் பாடுபடும் போது பயமுறுத்தலையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3968
Song ID
kuyavanae-kuyavanae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open