Kuyavanin Kaikalil Naan Oru

குயவனின் கைகளில் நான் ஒரு களிமண்
Unknown
Lyrics

Lyrics

குயவனின் கைகளில் நான் ஒரு களிமண் உம் சித்தம் போல என்னை நடத்தும் 1. விசுவாச பாதையில் துன்பங்கள் வந்தாலும் விசுவாச வீரனாய் என்னை நிறுத்தும் உடைந்த என் உள்ளத்தின் வேதனை அறிந்து ஜெயமாக என்னையும் நடத்திடுமே 2. கண்ணீரின் பாதையிலே நடந்திடுமே நேரத்தில் கனிவோடு என்னையும் தேற்றிடுமே தந்தையைப் போல தோள்களில் சுமந்து ஜெயமாக என்னையும் நடத்திடுமே 3. நீரே என் அடைக்கலம் என் ஏசுதேவா உம்மையன்றி வேறே விருப்பம் இல்லை என்னையே உமக்காய் பலியாக தந்தேன் ஜெயமாக என்னையும் நடத்திடுமே குயவனின் கைகளில் நான் ஒரு களிமண் உம் சித்தம் போல என்னை நடத்தும் 1. விசுவாச பாதையில் துன்பங்கள் வந்தாலும் விசுவாச வீரனாய் என்னை நிறுத்தும் உடைந்த என் உள்ளத்தின் வேதனை அறிந்து ஜெயமாக என்னையும் நடத்திடுமே 2. கண்ணீரின் பாதையிலே நடந்திடுமே நேரத்தில் கனிவோடு என்னையும் தேற்றிடுமே தந்தையைப் போல தோள்களில் சுமந்து ஜெயமாக என்னையும் நடத்திடுமே 3. நீரே என் அடைக்கலம் என் ஏசுதேவா உம்மையன்றி வேறே விருப்பம் இல்லை என்னையே உமக்காய் பலியாக தந்தேன் ஜெயமாக என்னையும் நடத்திடுமே Kuyavanin Kaikalil Naan Oru Lyrics Song,Kuyavanin Kaikalil Naan Oru Song lyrics,Kuyavanin Kaikalil Naan Oru Lyrics Song Chords PPT - குயவனின் கைகளில் நான் ஒரு களிமண் Kuyavanin Kaikalil Naan Oru Kalimann Um Siththam Pola Ennai Nadaththum 1. Visuvaasa Paathaiyil Thunpangal Vanthaalum Visuvaasa Veeranaay Ennai Niruththum Utaintha En Ullaththin Vaethanai Arinthu Jeyamaaka Ennaiyum Nadaththidumae 2. Kanneerin Paathaiyilae Nadanthidumae Naeraththil Kanivodu Ennaiyum Thaettidumae Thanthaiyaip Pola Tholkalil Sumanthu Jeyamaaka Ennaiyum Nadaththidumae 3. Neerae En Ataikkalam En Aesuthaevaa Ummaiyanti Vaetae Viruppam Illai Ennaiyae Umakkaay Paliyaaka Thanthaen Jeyamaaka Ennaiyum Nadaththidumae Kuyavanin Kaikalil Naan Oru Kalimann Um Siththam Pola Ennai Nadaththum 1. Visuvaasa Paathaiyil Thunpangal Vanthaalum Visuvaasa Veeranaay Ennai Niruththum Utaintha En Ullaththin Vaethanai Arinthu Jeyamaaka Ennaiyum Nadaththidumae 2. Kanneerin Paathaiyilae Nadanthidumae Naeraththil Kanivodu Ennaiyum Thaettidumae Thanthaiyaip Pola Tholkalil Sumanthu Jeyamaaka Ennaiyum Nadaththidumae 3. Neerae En Ataikkalam En Aesuthaevaa Ummaiyanti Vaetae Viruppam Illai Ennaiyae Umakkaay Paliyaaka Thanthaen Jeyamaaka Ennaiyum Nadaththidumae true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
kuyavanin-kaikalil-naan-oru-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open