Kuyilgale Inithaay குயில்களே ம் இனிதாய் மகிழ்ந்தே பாடுங்கள்

குயில்களே ம் இனிதாய் மகிழ்ந்தே பாடுங்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

குயில்களே ம் இனிதாய் மகிழ்ந்தே பாடுங்கள் இறைவனின் ம் மகிமை அழகாய் கூறுங்கள் அலைகளே தலைவனின் பெருமையைச் சொல்லுங்களே கருணை கிருபை பொறுமை 1. கணமேனும் மறவாதவர் ஆ தினம் துணையாக இருப்பாரவர் பகலாகிலும் இருள் பொழுதாகிலும் கனிவாக நமைக் காக்கும் நாதன் 2. அணுவேனும் விலகாதவர் ஆ கண்ணின் இமையாகக் காப்பாரவர் நிலையானவர் ஒளிமயமானவர் சரியாக வழிகாட்டும் இயேசு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6888
Song ID
kuyilgale-inithaay-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open