Kuzhandai Pola Appa குழந்தை போல் அப்பா

குழந்தை போல் அப்பா

Lyrics

குழந்தையைப் போல அப்பா உம் மடியில் எப்போதும் மகிழ்ந்திருப்பேன் உள்ளத்திலே அகந்தை இல்லை கண்ணின் பார்வையில் பெருமையும் இல்லை வேண்டாத காரியத்தில் நான் ஒரு போதும் கலப்பதில்லை கள்ளம் இல்லா உள்ளத்துடன் என்றும் உந்தன் இல்லத்திலே வாழ்ந்திடுவேன் மனதில் தாழ்மை தந்தீர் எந்தன் துணையாய் நீரே வந்தீரே எந்தன் நாவின் சொற்கள் யாவும் நல்ல மருந்தாக மாறிடணும் கிறிஸ்துவின் அன்பினிலே நான் நாள்தோறும் வளர்ந்திடணும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2233
Song ID
kuzhanthaiyai-pola-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
12
Downloads
4
Source
Open