Lancham Vaanga Maatom லஞ்சம் வாங்க மாட்டோம்

லஞ்சம் வாங்க மாட்டோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

லஞ்சம் வாங்க மாட்டோம் வரதட்சணை கேட்கமாட்டோம்-2 இயேசுவின் பிள்ளைகள் நாங்கள் ஜீவனுள்ள சாட்சிகள் நாங்கள் 1. மேன்மையாய் வாழ்ந்திட நீதிக்காக போராடுவோம் தேசத்தின் புகழ் ஓங்கிட Dசகள் விரைந்தே பணி செய்வோம் -2 வீரமுள்ள வாலிபராய் வீரமுடன் செயல்படுவோம் சாதி, மத பேதம் எங்கள் பக்கம் இல்லை நீதி தேவன் பின் செல்லுவோம் 2. ஊழலை ஒழித்திட ஒன்றுபட்டு உழைத்திடுவோம் தேசத்தை சுத்தமாக்கிட துணிந்தே செயல்படுவோம் வீரமுள்ள வாலிபராய் வீரமுடன் விரைந்திடுவோம் கார, சார சண்டை எங்கள் பக்கம் இல்லை பாரம் கொண்டு ஜெயித்திடுவோம் 3. நாசங்கள் செய்பவர் சதிகளை முறியடிப்போம் வேஷமாய் அலைகின்றவர் முகத்திரை கிழித்திடுவோம் வீரமுள்ள வாலிபராய் வீரமுடன் செயல்படுவோம் தீமை செய்யும் எண்ணம் எங்கள் பக்கம் இல்லை நன்மை செய்ய புறப்படுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6401
Song ID
lancham-vaanga-maatom-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open