Leeli Malar Pol Malarnthiduven Song லீலிமலர் போல் Fr.S.J.Berchmans

லீலிமலர் போல் Fr.S.J.Berchmans

Lyrics

லீலிமலர் போல் மலர்ந்திடுவேன் லீபனோன் மரம் போல் படர்ந்திடுவேன் கர்த்தரின் சமூகம் பனித்துளி போல் காலமெல்லாம் என் இதயத்திலே (ஓசியா 14:5,6) மலர்ந்திடுவேன், படர்ந்திடுவேன், நறுமணமாய்ப் பரவிடுவேன் 1. மனதார இயேசு சிநேகிக்கின்றார் மன்னித்தாரே என் மீறுதல்கள் கோபமோ நீங்கியது தயவோ வாழ்நாளெல்லாம் (ஓசியா 14:4) 2. கயிறுகளால் கட்டி இழுத்துக்கொண்டார் கைப்பிடித்து நடக்கப் பழக்குகிறார் நுகத்தடி அகற்றிவிட்டார் பக்கம் சாய்ந்து ஊட்டுகிறார் (ஓசியா 11:4) 3. பனித்துளிபோல் என் இதயத்திலே வார்த்தையினால் தினம் நிரப்புகிறார் பணிவிடை தொடர்ந்து செய்வேன் பலியான இயேசுவுக்காய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
535
Song ID
leeli-malar-pol-malarnthiduven-song-lyrics-chords-ppt
Views
1
Downloads
1