Lesana Kariyam Umaku Adhu

லேசான காரியம் உமக்கது லேசான காரியம்

Lyrics

லேசான காரியம் லேசான காரியம் பெலனுள்ளவன் பெலனற்றவன் பெலனுள்ளவன் பெலனில்லாதவன் யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம் உமக்கது லேசான காரியம் மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் பெருமழை பெய்தும் பேழையை காப்பது லேசான காரியம் பெருங்கடல் பிளந்துமே பாதையை வகுப்பதும் லேசான காரியம் கூழாங்கல்லாலே கோலியாத் வீழ்ந்தது லேசான காரியம் ஆழ்கடல் மீனதில் வரிப்பணம் பெறுவது லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் கற்பாறை போல கடல் மேல் நடப்பது லேசான காரியம் கற்சாடி நீரை கனிரசமாக்குவது லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் உயிர் அற்ற சடலத்தை உயிர் பெறுவது லேசான காரியம் தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பது லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் இடறிய மீனவனை சீஷனாய் மாற்றுவது லேசான காரியம் இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவது லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6515
Song ID
lesaana-kaariyam
Views
0
Downloads
0