Maa Mannan Maanidarai மாமன்னன் மானிடரை மீட்க

மாமன்னன் மானிடரை மீட்க
Unknown
PPT
Lyrics

Lyrics

மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் (2) மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில் சிறுமையானவரே எளிமையானவரே தனிமையானவரே கைவிடப்பட்டவரே (2) உங்கள் விடிவெள்ளியான யேசு பெத்தலகேமில் பிறந்திருக்கிறார் (2) துயரப்படுவரே துன்பப்படுவரே கவலைப்படுபவரே கண்ணீர் வடிப்பவரே (2) உங்கள் ரட்சகரான யேசு தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7732
Song ID
maa-mannan-maanidarai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open