Maa Paavi Naan Maa Paavi மா பாவி நான் மா பாவி நான்

மா பாவி நான் மா பாவி நான்
Unknown
PPT
Lyrics

Lyrics

மா பாவி நான் மா பாவி நான் மாபெரும் துரோகி பாவத்தில் மூழ்கி உம் பிரசன்னத்தை இழந்தேன் சகதியில் விழுந்தேன் ஏற்றுக்கொள்வீரா 1. இருள் சூழ்ந்த நிலமையில் வாழ்கிறேனே பரிசுத்தர் ஸ்தலத்துக்குள் அழைத்தெடுமே அழுகின நிலைமையில் வாழ்கின்றேனே உயிர்ப்பிக்கும் கரங்களை நீட்டிடுமே உம் மன்னிப்பு மாறாது உம் அன்பு குறையாது உம் கிருபை அளவில்லாதது உம் தயவோ பெரியது ஏற்றுக்கொள்வீரா 2. உம்மை மறந்தேனே நான் வாழ்வை இழந்தேனே நான் மறுவாழ்வு தந்தென்னை அணைத்திடுமே நான் ஏமாற்றி ஏமாந்து பின்மாறினேன் உத்தமனாய் என்னை மாற்றிடுமே உம் மன்னிப்பு மாறாது உம் அன்பு குறையாது உம் கிருபை அளவில்லாதது உம் தயவோ பெரியது ஏற்றுக்கொள்வேறு உம்மோடே சேரனும் , உம்மோடே வாழனும் ஏற்றுக்கொள்வீரா 3. உம் இரத்தம் தந்து மீட்டீரே உம் ஆவியால் நிறைத்தீரே உம் பிள்ளை என்று அழைத்தீரே உம் மார்போடென்னை அணைத்தீரே உம்மோடு சேரவே உம்மோடு வாழவே ஏற்றுக் கொண்டீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6063
Song ID
maa-paavi-naan-maa-paavi-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open