Maa Perithaam Nin Kirubai Song பாமாலை: 313 மா பெரிதாம் நின் கிருபை

மா பெரிதாம் நின் கிருபை

Lyrics

1. மா பெரிதாம் நின் கிருபை சாவரை மறவேனே; மாதாவின் கர்ப்பத்திருந்தே மா தயவாய் என்னையே அழைத்தீரே, மா தவம் நான் செய்தேனோ? 2.அந்தகாரத்தால் நிறைந்து சொஸ்தமின்றி வாழ்ந்தேனே; தந்து உம்மைச் சொந்தமாக என்தனை நீர் மீட்டீரே; நாதா உம்மை என்றும் நான் துதிப்பேனே. 3.நான் நினைத்த பாதை வழி தேன் கசியும் பக்கமே செல்ல எத்தனித்த போது, அல்லவென்று தடுத்தே ஆட்கொண்டீரே, ஆண்டாண்டும்மைப் போற்றுவேன். 4.ஊழியத்தை உண்மையுடன் வாழ்நாளெல்லாம் செய்யவும்; நீடும் கிருபை சூடியென்னை வீடு சேரும்வரையும் பலவீனம் தாங்கி தயை செய்வீரே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4948
Song ID
maa-perithaam-nin-kirubai-song-chords-ppt
Views
1
Downloads
1