Maa Thayavaaga மா தயவாக எங்களுக்காக

மா தயவாக எங்களுக்காக
Unknown
PPT
Lyrics

Lyrics

மா தயவாக எங்களுக்காக பாடுபட்டார் தேவசுதன் (இத்தனையாய்) கடினமாக கொடிய யூதர் கட்டியே நடத்த -2 மகாசடுத்தே பாடுபடுத்தே -2. 2. ஆகடியத்துடன் பிடித்துக் கட்டி சென்றாசாரி முன்பாக கொண்டுபோக கொலையாக 3. வஞ்சகக்காரை இரண்டு பொய் சாட்சிகள் வந்து சபையேற பு லை கூற சங்கம் சீற 4. வேத நாயகன் பாடும் புலம்பல் மெத்த மனமுருக சபை பெருக ஜெயம் வருக

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7538
Song ID
maa-thayavaaga-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open