Maamadurai Sendru Vandhal மாமதுரை சென்று வந்தால் என்ன

மாமதுரை சென்று வந்தால் என்ன
Unknown
PPT
Lyrics

Lyrics

மாமதுரை சென்று வந்தால் என்ன? திருப்பதிக்கு திரும்பிவந்தால் என்ன? வேளாங்கண்ணி வேண்டி வந்தால் என்ன? வெள்ளைமனம் வேண்டாமோ அம்மா மனதில் சாந்தி இல்லையேமுகத்தில் சாயல் இல்லையே நீ மனிதன் போல வாழவில்லையே(1) ஓட்டு போட காசு கொடுப்பதென்ன லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பதென்ன சுண்ணாம்பை நீ சோற்றில் சேர்ப்பதென்ன கொள்ளை லாபாம் அடிக்க துடிப்பதென்ன மனதில் சாந்தி காப்பியிலே கலந்து விற்பதென்ன கடலைக்காயை குறைத்து விற்பதென்ன அரிசியிலும் கலக்கும் கற்களென்ன வெல்லத்திலும் புதுவெல்லம் என்ன மனதில் சாந்தி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4768
Song ID
maamadurai-sendru-vandhal-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open