Maamanogaraa மாமனோகரா இவ்வாலயம் வந்தருள் கூரும்

மாமனோகரா இவ்வாலயம் வந்தருள் கூரும்

Lyrics

மாமனோகரா இவ்வாலயம் வந்தருள் கூரும் மாமனோகரா பராபரா பூமியாளும் நாதனே நரர் போகம் நாடும் நீதனே நாமே வாழ்த்தும் தாசர் நடுவில் தாமதம் இல்லாமல் எழுந்தருள் நாதனே இவ்வாலயத்தை நலமாய்த் தந்தாய் தாசர்க்கே பாதம் போற்றி வாழ்த்துவோம் குரு பரனே பராபரா தினம் நின் திருத்தயை பொறுமை நின் திரு மகிமையும் சந்தமாய் நிறைந்திட இதில் சந்ததம் ஈவாய் நின் ஆசியை தோத்திரம் ஜெபம் தியானம் தூய்மையாம் பிரசங்கமும் பார்த்திபா இவ்வாலயத்தில் பக்தியாகவே நடந்திட நீதி ஞாயம் தெய்வபக்தி நேர்மைபேதத் தியானமும் நாதனில் விசுவா சமும் மிஞ்சி நன்கு போற்ற தாசர்க்கருள் புரி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
998
Song ID
maamanogaraa-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
7
Downloads
0
Source
Open