Maamaraiyin Mainthan மாமறையின் மைந்தன் மகிமையுள்ள தேவன்

மாமறையின் மைந்தன் மகிமையுள்ள தேவன்

Lyrics

மாமறையின் மைந்தன் மகிமையுள்ள தேவன் மண்ணிலே பாலனாகப் பிறந்துவிட்டார் வேதம் தந்த தீர்ப்பு மனுகுலத்தின் மீட்பு மண்ணிலே பாலனாக மலர்ந்துவிட்டார் விண்ணவரும் மகிழ மண்ணவரும் போற்ற மகிமை இயேசு பாலனாக பிறந்துவிட்டார் தேவ தூதர் போற்றிட ஆயர்களும் மகிழ்ந்திட அற்புத பாலனாக பிறந்துவிட்டார் உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம் மனுஷர் மேல் பிரியம் உண்டாகப் பிறந்தார் பாவ சாபம் போக்கிட பரிசுத்தமாக்கிட தேவ மைந்தன் பாலனாக பிறந்துவிட்டார் வேதத்தின் சாட்சியாய் பாவம் போக்கும் பாலனாய் பரிசுத்த பாலன் இயேசு பிறந்துவிட்டார் வாழ்வில் ஒளி வீசவே வாதை துன்பம் நீக்கவே வல்லவராய் மண்ணில் இயேசு பிறந்துவிட்டார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4633
Song ID
maamaraiyin-mainthan-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
4
Source
Open