Maamari Paalanaaga Song Lyrics மாமாி பாலனாக பெத்லேகேம் ஊாினிலே

மாமாி பாலனாக பெத்லேகேம் ஊாினிலே

Lyrics

மாமாி பாலனாக பெத்லேகேம் ஊாினிலே இயசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாக ஆ…. என் உள்ளம் பொஙகுதே அவா் அன்பை நினைகையிலே தேவாதி தேவன் ராஜாதி ராஜன் எனக்காய் பூமி வந்தாா் தூதா்கள் பாடினரே மேய்பா்கள் வாழ்த்தினரே சாஸ்த்ரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரே பூமியில் சமாதானம் மனுடா் மேல் பிாியமும் மகிழ்ந்து களிகூா்நதிட இயேசு பிறந்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2589
Song ID
maamari-paalanaaga-song-lyrics
Views
11
Downloads
4
Source
Open