Maanaanathu Neerodayai மானானது நீரோடையை

மானானது நீரோடையை
Unknown
Lyrics

Lyrics

மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல என் ஆத்மா என் தேவனே உம்மை காண என்றென்றும் வாஞ்சிக்கின்றது-2 என் வாஞ்சையே என் வாஞ்சையே-4 1.ஒரு தாய் தேற்றுவது போல் ஒரு தந்தை சுமப்பதை போல் என்னை தேற்றி சுமக்கும் தெய்வம் மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2 என் தந்தையே என் தந்தையே என் தந்தையே தாயுமானீரே-2 2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன் பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன் பரனின் உதிரம் அதினால் பாவம் கழுவி மீட்பு தந்தீர்-2 என் மீட்பரே என் மீட்பரே என் மீட்பரே மீட்டுக்கொண்டீரே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3449
Song ID
maanaanathu-neerodayai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0