Maanikkathottinile Mannan Mugam மாணிக்கத்தொட்டினிலே மன்னன் முகம்
மாணிக்கத்தொட்டினிலே மன்னன் முகம்
Lyrics
மாணிக்கத்தொட்டினிலே மன்னன் முகம்
மலராக தோன்றுதைய்யா
காணிக்கையானேனையா எந்தன் உள்ளம்
உம்மோடு ( சேர்ந்ததையா) செறுத்தையா
1. விண்ணவர் பாடினாரே ஆராரோ
மேய்ப்பரும் தேடினாரே ஆராரோ
உம்முகம் கண்டதாலே
உன்னை பாரினிலே ஞானிகள்
உம்பாதம் பணிந்தனரே
பாலனே உம்பாதம் வேண்டினரே
விண்ணவரே மன்னவரே என்றென்றும்
எந்நாளும் என் உள்ளம் உம் சொந்தம்
2. மண்ணில் உதித்தவரே உமக்கு
விண்ணில் மஹிமையையா
என்றென்றும் நான் புகழ் பாடவந்தேன்
ஏழை என் உள்ளத்தையே உமக்கு
அர்ப்பணம் செய்திடுவேன்
என்னையும் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளும்
விண்ணவரே மன்னவரே
என்றென்றும் நாவாலே பாடுகிறேன் துதி
Details
- Numeric ID
- 4767
- Song ID
- maanikkathottinile-mannan-mugam-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open