Maanila Jothi Ivar Christheasuvae …

மானில ஜோதியிவர் கிறிஸ்தேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

மானில ஜோதியிவர் கிறிஸ்தேசுவே மனுக் குலத்தின் விளக்கே – இந்த – 2 1. மங்கிடா தீபமே மறைபொருள் ஞானமே எங்கும் நிறைந்திடும் என தரும் செல்வமே மன இருள் நீக்கிடும் மகிமை நிறைந்திடும் எனதகம் தங்கிடும் கருணை வேந்தா 2. பாவமில்லா தூய பரிசுத்த வாழ்வே தூய குமாரனே அருளின ஈவே குருசினில் தொங்கிடும் கிறிஸ்துவை தேடுவோம் குறைகள் அகன்றிடும் பாக்கியமிதே 3. ஆயிரம் ஆயிரம் துதிகளை ஏற்பார் அன்பர்களின் ஜெப வேண்டுதல் கேட்பார் கவலைகள் தீர்ந்திடும் கண்ணீர் துடைத்திடும் கிருபைகள் ஈந்திடும் பரம பிதாவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4783
Song ID
maanila-jothi-ivar-christheasuvae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open