Maanuvel Thondare மானுவேல் தொண்டரே – ஆர்ப்பரிந்து

மானுவேல் தொண்டரே – ஆர்ப்பரிந்து

Lyrics

மானுவேல் தொண்டரே - ஆர்ப்பரிந்து மகிழ்ந்து பூரிப்போம் மானிலமீது சமாதானமா மென்ற வானவர் வாழ்த்துவறா தெனநம்பும் நானிலமெங்கும் சகோதர ஐக்கியம் நண்ணும் பகலருணோதயம் ஆகுதே நாடுவோம் - அதைத் தேடுவோம் - இனி நாமுமுயற்சி கையாடுவோம் பாடுவோம் தீர்க்க ருரைப்படியே - உலகெங்கும் தீங்கீலாக் காலம் வரும் தாக்கும் படைக்கலங்கள் - கிருஷிகச் சாதனமாகி விடும் மாக்க ளெலாமொரே தந்தையின் மக்களாய் மன்னன் யேசுவுக்கு ளன்றான தோழராய் வாக்குவாதங்கள் வழக்குகள் யுத்தங்கள் நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள் நிலைத்து - அன்பு - வளர்த்துக் - கரங் கொடுத்து - உற - வடுத்துமதிப்பர் போன காலங்களிலே - நடந்திட்ட பொல்லாங்கும் பாடுகளும் ஈனத் துரோகங்களும் - விளைவித்த ஈங்கிசை போதும் இனி வானபரனின் மலரடிக் கண்ணுற்று வல்ல பரிசுத்த் அன்பினாவி பெற்று மானுவேலே சையர் நாமமே முன்னிட்டு மற்றுமவர் செய்கை மாதிரி நாம் கற்று மாட்சியாய் - அவர் - சாட்சியாய் - இந்த மண்ணிலத்தார் ஒத்து வாழச் செபித்துமே சர்வ ஜனநேசம் - நிறைவுறத் தாமதமானாலும் கர்வம் பொறாமை பகை - தடை செய்யக் காலம் நீடித்தாலும், அருள் நம்பிக்கை கொண்டற்ப மெனு நம்மால் ஆனதைச் செய்குவோம் முன்தூதர் போலவே இருளகல விடிவெள்ளி தோணுது எங்கும் நடுப்பகல் மங்களநாள் வரும் யேசுவே - இக - மாசுடர் - அவர் நேசமே - புவித் - தோஷமகற்றிடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7104
Song ID
maanuvel-thondare
Views
0
Downloads
0