Maaperum Anpithae Unnathar மா பெரும் அன்பிதே உன்னதர் அன்பிதே
மா பெரும் அன்பிதே உன்னதர் அன்பிதே
Lyrics
மா பெரும் அன்பிதே உன்னதர் அன்பிதே
மகத்துவ அன்பிதே அவ்வன்பை பாடுவோம்
பெத்லேம் முன்னனையில்
தேவன் தம் அன்பினை பகிர்ந்தளித்தாரே
அவ்வன்பைப் பாடுவோம்
1. நண்பரும் கைவிட சிலுவையில் மரித்தார்
விண்வாசல் திறந்தார்
அவ்வன்பைப் பாடுவோம்
2. இயேசு நல்ல நண்பரே தேவன்பின் ஈவிதே
பாவியின் நேசரே
உம் அன்பைப் பாடுவோம்
Details
- Numeric ID
- 7541
- Song ID
- maaperum-anpithae-unnathar-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open