Maaraathavar En Anbin Nesare மாறாதவர் (3) என் அன்பின் நேசரே
மாறாதவர் (3) என் அன்பின் நேசரே
Lyrics
மாறாதவர் (3) என் அன்பின் நேசரே
மாறாதவர் (3) என் தூய கர்த்தரே
உந்தன் அன்பில் என்றும் மாறாதவர்
உந்தன் தயவில் என்றும் மாறாதவர் -2
உந்தன் வார்த்தையில் என்றும் மாறாதவர்
உந்தன் இரக்கத்தில்
என்றும் நீர் மாறாதவர்-2
1. தாவீதின் அன்பு மாறிட்டாலும்
உந்தன் அன்பு மாறவில்லை
யோனாவின் பாதை மாறிட்டாலும்
உந்தன் வழி மாறிடாது
2. நீர் செய்த நன்மைகளை மறந்திட்டாலும்
உம்மை மறந்து நான் ஓடிட்டாலும்
உந்தன் அன்பிலென்றும் நீர் மாறவில்லை
உந்தன் இரக்கத்தில்
என்றும் நீர் மாறவில்லை
Details
- Numeric ID
- 7543
- Song ID
- maaraathavar-en-anbin-nesare-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open