Maaraathavar Yesu Maaraathavar மாறாதவர் இயேசு மாறாதவர்

மாறாதவர் இயேசு மாறாதவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

மாறாதவர் இயேசு மாறாதவர் இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறதவர் மாறாதவர் இயேசு 1. அன்பின் தெய்வம் இயேசு அணைக்கும் தெய்வம் இயேசு -2 காக்கும் தெய்வம் இயேசு இரங்கும் தெய்வம் இயேசு-2 2. வரங்களை கொடுப்பவர் இயேசு வல்லமை அளிப்பவர் இயேசு சாபங்கள் போக்குகின்ற இயேசு சாத்தானை மிதிப்பவர் இயேசு 3. நோய்களைத் தீர்ப்பவர் இயேசு பேய்களை ஓட்டுபவர் இயேசு மனநோய் தீர்ப்பவர் இயேசு சமாதானம் கொடுப்பவர் இயேசு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7544
Song ID
maaraathavar-yesu-maaraathavar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open