Maarave Aasaipadugiren மாறவே ஆசைப்படுகிறேன்

மாறவே ஆசைப்படுகிறேன்
Unknown
Lyrics

Lyrics

மாறவே ஆசைப்படுகிறேன் என்னை மாற்றிவிடும் கருணை நேசரே – 2 1. என் சிந்தை மாறணும் என் செயல்கள் மாறணும் என் பேச்சு மாறணும் என் பெருமை மாறணும் – மாறவே ஆசை 2. என் நடை மாறணும் என் உடை மாறணும் என் உள்ளம் மாறணும் ஐயா உம்மை போலவே – மாறவே ஆசை 3. என் ஜெபம் மாறணும் என் துதி மாறணும் என் சுயம் சாகணும் ஐயா உம்மை போலவே – மாறவே ஆசை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3456
Song ID
maarave-aasaipadugiren-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0