Maaridathore Nesa Meetpar மாறிடாதோர் நேச மீட்பர்

மாறிடாதோர் நேச மீட்பர்

Lyrics

மாறிடாதோர் நேச மீட்பர் மாற்றுவார் உன் வேதனை பாவத்தாலும் நோயினாலும் வருந்துவானேன் நம்பிவா நம்பி வா நீ நம்பி வா இயேசு உன்னை அழைக்கிறார் லோக மாந்தர் கைவிடுவார் துரோகம் கூறி தூற்றுவார் தூய இயேசு மெய் நேசமாய் துன்பம் தீர்ப்பார் நம்பி வா வல்ல மீட்பர் கண்ணீர் யாவும் வற்றிப் போகச் செய்குவார் வற்றா ஜீவ ஊற்றாய் உன்மேல் என்றும் ஊறும் நம்பி வா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
832
Song ID
maaridathore-nesa-meetpar
Views
6
Downloads
0