Maasillatha Devan Puthiran மாசில்லாத தேவ புத்திரன்

மாசில்லாத தேவ புத்திரன்

Lyrics

மாசில்லாத தேவ புத்திரன் மானிடனானார் ஜெய ஜெய 1. ஆசீர்வாதமே கன தேசார்நீதமே ஒளிர்காசினி மீததி நேசப் பிரகாச விண்வாச கிருபாசன 2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் வளர் பெத்தலேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் 3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் தினம் ஐந்தொரு நாளினிலே தருமுந்தின மின்றிலொன்றாகிய

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
743
Song ID
maasillatha-devan-puthiran
Views
7
Downloads
0
Source
Open