Maatchimayae Thozhugirom மாட்சிமையே தொழுகிறோம்

மாட்சிமையே தொழுகிறோம்

Lyrics

மாட்சிமையே தொழுகிறோம் மங்காத ஒளி விளக்கே எங்கள் மாட்சிமையே தொழுகிறோம் கனத்திற்கு உரியவரே உம்மையே ஆராதிப்பேன் நல்லவரே, வல்லவரே பரிசுத்தரே, படைத்தவரே உயர்ந்தவரே, உன்னதரே பரிகாரியே, பரிசுத்தரே உந்தன் நாமத்திற்கே மகிமை செலுத்துகிறோம் மகிமையே மகிமையே மாட்சிமை உமக்குத்தானே துதியும் கனமும் வல்லமை என்றென்றுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
801
Song ID
maatchimayae-thozhugirom
Views
7
Downloads
0
Source
Open