Maatram Undaagum மாற்றங்கள் உண்டாகும்

மாற்றங்கள் உண்டாகும்

Lyrics

மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே வியாதிகள் (குறைவெல்லாம்) நீங்கிடும் மருத்துவர் (மகத்துவர்) இயேசுவாலே 1. ஓஷதமும் மருத்துவரும் நம் நடுவில் வாசம் செய்கின்றாரே 2. ஐஸ்வரியரும் அற்புதரும் நம் நடுவில் வாசம் செய்கின்றாரே 3. வல்லவரும் பெரியவரும் நம் நடுவில் வாசம் செய்கின்றாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
8036
Song ID
maatram-undaagum-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
1