Maatrinir En Kavalai மாற்றீர் என் கவலை அருள்பெற

மாற்றீர் என் கவலை அருள்பெற

Lyrics

மாற்றீர் என் கவலை அருள்பெற மாற்றீர் என் கவலை மிக மாற்றியே கலி தீர்த்தீர் உமது மகிமையை நிறைவேற்றி சமனவரசே நீர் தந்தை சமனவரசே நீர் ஒரு சந்திர பதம் போல் சுடரே விடுத்தீர் தாசனுரு வெடுத்தீர் சூதலகையை நீக்கி அழலின் சூதலகையை நீக்கி என் கை தூக்கி உலகிடர் போக்கி எமையே துதிக்கவும் மயலாக்கி சடலமுலகம் சூது பொல்லாச் சடலமுலகம் சூது இது தகாததின் மடவாது கொடியது சஞ்சலம் இனி யேது நலங்கடமை வழுவி சுகிர்தன் நலங்கடனை வழுவி வழி நழுவி விழுமெனைக் கழுவி அழகாய் நலமாக்கவே வருவீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6822
Song ID
maatrinir-en-kavalai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
1
Downloads
1