MAATTU THOZHUVATHIL மாட்டுத்தொழுவத்தில் பிறந்திட்டாரே

மாட்டுத்தொழுவத்தில் பிறந்திட்டாரே

Lyrics

மாட்டுத்தொழுவத்தில் பிறந்திட்டாரே மானிடனாக ஜெயித்திட்டாரே தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள்வியந்திட வாக்குரைத்த மேசியா மாம்சமானாரே நட்சத்திரத்தை சாஸ்திரிகள் தொடர்ந்துசென்றனர் மேசியாவாம் கிறிஸ்துவை தேடிச்சென்றனர் பணிந்து வணங்கி இயேசுவை தொழுது அனந்தமாய் பாலகனைஆராதித்தார்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
971
Song ID
maattu-thozhuvathil-lyrics-chords-ppt-samathana-prabu
Views
17
Downloads
2
Source
Open